ஆட்சியில் இருப்பவர்கள் தோற்றால் என்ன நடக்கும் என்று சில ஊடகங்களுக்குத் தெரியாது என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கே.டி. லால் காந்த தெரிவித்தார்.
அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...
பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சிற்கு உத்தியோகபூர்வ சீருடையை கழற்றி விட்டு சிவில் உடையில் வந்து செல்வாக்கு செலுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதனை மறுத்த அரசாங்கம்,...
பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேசுவார்த்தையில்...
பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார்.
இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு இஸ்ரேலில் உள்ள...
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னிலைப்படுத்தப்படும் வேட்பாளர் குறித்த தீர்மானத்தினை எதிர்வரும் திங்கட்கிழமையன்று (29) அறிவிக்கவுள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட விலையில் ஜனாதிபதி...
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன இதனை தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமில்லை எனவும், பதில் பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (26) விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே...