ரஜரட்ட பிரதேசத்தில் பெரும்பான்மையானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவசாயிகளை இலக்காக கொண்டு ஸ்மார்ட் கல்வியைப் போலவே ஸ்மார்ட் விவசாயத்தை உருவாக்கி, விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் நிலத்தில் உயர் தரமான...
பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து விலகி, சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (06) மற்றும் நாளையும் (07) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் கருத்து...
இருபதுக்கு 20 ஓவர் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.
நேற்று (05) நடைபெற்ற தகுதிச் சுற்றின் அரையிறுதி போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மகளிர் அணியை...
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று (06) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாக உள்ள நிலையில் பரீட்சாத்திகள் அனைவருக்கும் டெய்லி சிலோன் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று...
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்....
பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.
டெல்லி மெயில் அறிக்கையின்படி, பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி...
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை(06) ஆரம்பமாகிறது.
452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் மூன்று இலட்சத்து 87,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,331 தனியார்...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன காயம் அடைந்துள்ளார்.
இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, அவர் இலங்கை திரும்ப உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.