ஜனாதிபதி, பிரதமர், அரச உத்தியோகத்தர்கள், ஊடகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட நபர்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதி...
எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ நம்பிக்கை இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், அரச...
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த 'லொரென்சோ புதா 4' கப்பலின் மீனவர்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்காக சோமாலிய கடற்படையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வி.கண்ணநாதன், எத்தியோப்பியாவிலுள்ள...
ஜப்பான் பசுபிக் பிராந்தியத்தில் குறைந்த சம்பளம் இலங்கையில் என தெரிவிக்கப்படுகிறது.
பல ஜப்பானிய நிறுவனங்கள் செயல்படும் இந்தப் பகுதியில் ஜப்பான் வெளிநாட்டு வியாபார அமைப்புக்கள் ஏற்பாடு செய்த சர்வேயில் இது தெரியவந்துள்ளது.
இலங்கையில் உற்பத்தி முகாமையாளர்கள்,...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் தாய்லாந்து இராச்சியத்தின் பிரதமர் Srettha Thavisin அவர்கள் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03ம் 04 ஆம் திகதிகளில் இலங்கைக்கு...
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் நாசமடைந்ததால், பசுமைக்குடில்களில்...
எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் அமைப்பதற்கு அல்லது புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு பலமான காரணியாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையில் சிறுபான்மை...