இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை திருத்தியமைக்கவுள்ளதாக இலங்கையின் டிஸ்டில்லரீஸ் கம்பனி பிஎல்சி அறிவித்துள்ளது.
இதன்படி, 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
375 மில்லி...
இன்று (01) முதல் கரையோரப் பாதையின் ரயில் கால அட்டவணையை திருத்தியமைக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ருஹுணு குமாரி புகையிரதம் இன்று அதிகாலை...
சோறு, கொத்து, தேநீர், பால் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் இன்று(01) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேநீர் 5 ரூபாவினாலும் பால் தேநீர்...
VAT வரியை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இன்று(01) முதல் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரிகள் அதிகரிக்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
VAT வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்க அரசாங்கம்...
புதிய VAT திருத்தம் இன்று (01) முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.
வற் வரியை அதிகரிப்பதற்காக அண்மையில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தது.
அதன்படி...
லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனமும் இன்று (01) காலை முதல் பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளன.
ஆனால் புத்தாண்டு காரணமாக ஒக்டேன் 92 பெட்ரோல்...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, 2600க்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்கள் அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக தமது பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு...
பிரபல பிரிட்டிஷ் நடிகர் டாம் வில்கின்சன் காலமானார்.
இறக்கும் போது 75 வயதான வில்கின்சன் வீட்டில் திடீரென மரணமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1997 இன் தி ஃபூல் மான்டியில் நடித்ததற்காக பாஃப்டா விருதை வென்ற...