லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன்...
பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.
சதவீதம் குறித்து பாடசாலை ஆரம்பத்திலேயே பெற்றோருக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இன்று...
பாராளுமன்ற உறுப்பினராக செயற்படும் ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா...
உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
37 வயதான வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முன்னதாக அறிவித்திருந்தார்.
சிட்னியில்...
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை திருத்தியமைக்கவுள்ளதாக இலங்கையின் டிஸ்டில்லரீஸ் கம்பனி பிஎல்சி அறிவித்துள்ளது.
இதன்படி, 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
375 மில்லி...
இன்று (01) முதல் கரையோரப் பாதையின் ரயில் கால அட்டவணையை திருத்தியமைக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ருஹுணு குமாரி புகையிரதம் இன்று அதிகாலை...
சோறு, கொத்து, தேநீர், பால் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் இன்று(01) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேநீர் 5 ரூபாவினாலும் பால் தேநீர்...
VAT வரியை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இன்று(01) முதல் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரிகள் அதிகரிக்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
VAT வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்க அரசாங்கம்...