நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு இன்றும் (11) தொடர்கிறது.
தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால்...
இந்த வருடம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 3000க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனவரி 1ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை...
காஸா அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 297 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற மோதல்களில் 550க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக காஸாவின் சுகாதார அதிகாரிகள் வெளிநாட்டு...
மூடப்பட்டுள்ள களனிப் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களில் இன்று(11) முதல் மீண்டும் கற்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விஞ்ஞானம், கணனி தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடங்களை நாளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின்...
மோசமான காலநிலை காரணமாக பதுளை - கொழும்பு வீதியின் ஒரு பகுதி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று ஹாலிஎல்ல உடுவர பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுளை...
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று (10) மாலை 04.00 மணி முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
27,000க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் இணை...
BMICH க்கு முன்பாக உள்ள பெரிய விளம்பர பலகை உடைந்து வீழ்ந்ததால் கொழும்பு பௌத்தாலோக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவாரா அல்லது தனிக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவாரா என்பதை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில்...