இலங்கையில் நேற்றைய தினம் 20 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,419 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எரிவாயு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு 2 விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எரிவாயு சிலிண்டர்களில் ஏற்படும் தீ விபத்து குறித்து விசாணைகளை மேற்கொண்டு தீர்வு அறிக்கையை வழங்குவதற்காக ஜனாதிபதியினால்...
இலங்கையில் நேற்றைய தினம் 27 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,399 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை முதலீட்டுச் சபை பணிப்பாளர் சபையின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான தமது முன்மொழிவுகள் தோல்வியடைந்துள்ளதால் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக அவர்கள்...
இந்தியாவில் முதல் முறையாக இரண்டு நோயாளிகளிடம் ஒமிக்ரான் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கர்நாடகத்தில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு இருப்பது ஒமிக்ரான் திரிபு என்பது ஜெனோம் சீக்வன்சீங் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொரோனா...
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையக் கட்டுமான பணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தியாவின் அதானி குழுமம் ஆரம்பிக்கும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதத்தில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின்...
பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என...
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று வாசிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க...