தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தை எட்டியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பட்டாசு வெடிக்க டெல்லியில் தடை இருந்த போதும், தீபாவளியன்று டெல்லி நகரம் முழுக்க...
பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித், உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
முத்துராஜவெல சதுப்பு நிலப்பகுதிக்குரிய 3,862 ஹெக்டேயர் காணியை, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் சுவீகரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 20 பேர் நேற்றைய தினம் (05) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
பண்டாரவளை பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் 24 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொது சுகாதார பரிசோதகர் ரவி சம்பத் தெரிவித்தார்.
இந்தநிலையில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையோருக்கு இன்றைய தினம் கொவிட்...
16 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் இதுவரை சுமார் 62 வீதமானோர், கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த பகுதியிலுள்ள குப்பை மேட்டிலிருந்து, பயணப் பொதியிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆணொருவரும் பெண்ணொருவருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு...
சீனாவின் சேதன பசளையை நிராகரித்தமை உள்ளிட்ட காரணிகள் அடங்கிய விரிவான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை சீன தூதரகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், இன்றைய தினம் அந்த அறிக்கை கையளிக்கப்பட மாட்டாது என...