அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில் மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு மாகாண...
லங்கா சதோச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (12) வெலிசறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தனியார் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்த இவர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் அவர் இப்பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில்,...
டிசம்பரில் நடைபெறவுள்ள 2021 லங்கா ப்ரீமியர் லீக் (LPL) போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பெருமளவான வெளிநாட்டு வீரர்கள் இணையத்தளம் ஊடாக விண்ணபித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
லங்கா ப்ரீமியர் போட்டிகளுக்காக வெளிநாட்டு வீரர்களைப் பதிவுசெய்யும் செயற்பாடுகள்...
லிட்ரோ நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல்...
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தையடுத்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் தொகை அரிசி நாளை (12) காலை இலங்கை வந்தடையவுள்ளது.
இவ்வாறு 5,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக...
கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரிமா மற்றும் செரண்டிப் நிறுவன கோதுமை மா ஒரு கிலோவின் விலை இன்று நள்ளிரவு முதல்...
நாட்டில் சமையல் எரிவாயு, கோதுமை மா, பால்மா சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, உணவு பொதி , தேநீர் , கொத்து, ஃப்ரைட் ரைஸ்,உள்ளிட்டவற்றின் விலைகளை 10 ரூபாயால் அதிகரிக்க...