லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன
அதற்கமைய 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 984 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 5 கிலோ எரிவாயுவின் விலை 393 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோ எரிவாயுவின்...
கோதுமை மாவின் விலையை இன்று முதல் அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனமான செரன்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹைலெவல் வீதியின் தெல்கந்த பகுதியில் உள்ள ரிவி தெரண கலையகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஔிப்பதிவு உபகரணங்களை ஏற்றி வந்த லொறியுடன் கார் ஒன்று மோதியதில் ஏற்பட்ட தீயில் இரு வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளது.
நேற்று...
டெல்லி கெபிடல்ஸ் அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில்...
வேதனப் பிரச்சினையை முன்வைத்து ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 90 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை...
புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் எந்த முறையிலும் மாகாணசபை தேர்தலை நடத்த முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், 100 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...