கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய் 100 மில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய் அதிகரிக்கக்கூடும் என்று...
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது.
இந்தப் பணப் பரிமாற்றத்தின் பெறுமதி 693.3...
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்ட குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சபாநாயகர் இது தொடர்பாக தலைமை நீதிபதி மற்றும்...
தமிழ் , சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (13) மற்றும் நாளை (14) இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம்...
புத்தாண்டுக்காக கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பவர்களின் வசதி கருதி இன்றைய தினமும் போக்குவரத்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று(12) பயணிகள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப வந்தமையினால் புறக்கோட்டை பெஸ்டியன்...
இன்று (13) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில், மாலை 3:00 மணி வரை அணைக்குமாறு இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.
அதற்கமைய, தங்கள்...
இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், கடல் பேரழிவுகள் அல்லது அவசர நிலைகளில் உடனடியாக பதிலளிப்பதை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, இலங்கை கடற்படையியல் திணைக்களம் 24 மணி நேரமும் செயல்படும் அவசர அழைப்பு இலக்கமான...
இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விமர்சன அறிக்கையின் படி, செலவுகள் குறையாமல் மின்சார கட்டணங்களை மேலும் குறைப்பது, இலங்கை மின்சாரசபையின் நிதி செயல்திறனை கணிசமாக பாதிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஜனவரி மாதத்தில்...
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...
இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...