ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை (15) மற்றுமொரு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் நாளை (15) மாலை 5.30 மணிக்கு...
அரச நிறுவனங்களிலேயே அதிக நட்டத்தைச் செலுத்தும் இலங்கை விமான நிறுவனத்தின் (srilankan airline) அபிவிருத்திக்காக முதலீட்டாளர் (மறுசீரமைப்பு) வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிறுவனத்தின் மறுசீரமைப்புக்கான ஆலோசனைகளை வழங்க...
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரை கலைப்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவசரகால சூழ்நிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த...
அண்மையில் (12) கித்துல் கைத்தொழில் குரங்குகளின் சேட்டையால் ஏற்பட்ட சேதத்தினால் நாட்டின் பல பாகங்களிலும் கித்துல் கைத்தொழில் முற்றாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
12வது நாளாக...
பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க, பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகளை நிறுவ அரசு தீர்மானித்துள்ளது.
நெடுஞ்சாலையில் ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் பயணிகள் பேருந்துகளை கண்டறிந்து அவற்றின் மீது...
தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அனுப்பி வைக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
சீமெந்து விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக சீமெந்து மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,600 ரூபாவாகும்.
இந்த விலை குறைப்பு...
கொழும்பில் பல இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்று (12) இரவு முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய சில குழுக்கள் அரசாங்கத்தின் மீது சில செல்வாக்கு செலுத்த...
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு மாகாண நிகழ்வு நாளை (27) மட்டக்களப்பு...
போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்றும்(25) சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சோதனை நடவடிக்கையின்...
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை தாண்டிய பிரச்சினை கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் நிலையில், இருநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா அறிவுரை வழங்கியுள்ளது.
தாய்லாந்து...