இன்றும்(18) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (18) நடாத்தப்படுவதே இந்த தீர்மானத்திற்கு காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான...
உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்து விவாதிக்க வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இதனைத் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையின் கடன் வழங்குபவர்களும் விவாதத்தில்...
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தவிர புலனாய்வு...
பசியில் கட்சி, நிற பேதம் இல்லை என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையை வலிமையான நாடாக எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில்...
உயிர்த்த ஞாயிறு அன்று நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கை அவர் ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் கிடப்பில் போடுமாறு...
மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் தேவையில்லை என பதிவு செய்யப்படாத பொதுஜன பெரமுன தொழிற்சங்கத்தை சேர்ந்த இரண்டு மூன்று பேர் கூறியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன்...
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயம் பாடுபடுவேன் என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் கடனை செலுத்தக்கூடிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவேன் என்றும் கடன் சுமையிலிருந்து விடுபடுவேன் என்றும் வலியுறுத்தினார்.
இலங்கை-ஜப்பான் உறவுகளின்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பிரதான, தேசியவாத, பிராந்திய மற்றும் இனவாதக் கட்சிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதன் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் பாரிய முன்னேற்றத்தை எடுத்துள்ளார்.
நல்லிணக்கம் தொடர்பான சர்வகட்சி...
தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில்...
2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன்...