நாட்டில் தற்பொழுது சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபா முதல் 3500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக நுகர்வோர் பாதிப்புக்கு...
விசேட பாராளுமன்ற அமர்வுகள் இன்று தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம்...
அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துடன் இணைந்துள்ள முன்னணி கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த...
நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில், அவரது சகோதரர் மொஹமட் யுவேசும் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக இணையத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
நீதியமைச்சர்...
அத்தியாவசிய ஆணையாளர் நாயகத்தின் சேவை இனி தேவைப்படாததால் அவரது சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய ஆணையாளர் நாயகத்தின் பங்கு அவசியமில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஒரு...
இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக பென்டகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
'சீன மக்கள் குடியரசை உள்ளடக்கிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள்' என்ற தலைப்பில் ஆவணம் நேற்று (04)...
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிபா் , ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள்...
தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார்.
நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு...
ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல்...
அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன.
அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர்...