தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு தொடர்பு குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்றாளர்களுக்கு...
உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, சீனா , பாகிஸ்தான் உட்பட 35 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை போக்கை கடைபிடித்தன.
ரஷ்யா, பெலாரஸ்,...
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் போது, இலத்திரனியல் கடிகாரத்தை காட்சிப்படுத்த பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று(31) இடம்பெற்ற...
சுகாதார ஆலோசனைகளை மீறி ஆர்பாட்டங்களை நடத்துவதால் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் ஒன்றுக்கூடும் சந்தர்ப்பங்களில் நாம் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றினாலும்...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்குரிய திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துகொள்வதற்கான தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு மற்றும் இணையத்தளம் ஆகியன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகளான நீங்களே நல்லது கெட்டதை ஆராய்ந்து தீர்மானம் எடுங்கள். மனிதர்களைத் தூண்டும் அரசியலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். எதிர்காலச் சந்ததியினருக்காக ஒன்றிணையுங்கள்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடுபந்தாவ - புன்னெஹெபொல...
பண்டோரா பேப்பர்ஸ்' வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து சுயாதீன விசாரணை நடாத்துமாறு, முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கடிதமொன்றையும் ஜனாதிபதிக்கு...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...