இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியின் உதவியை இலங்கை நாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே பல திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும்...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிவப்பு சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் வர்த்தக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
உடனடியாக சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை...
ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தை விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றாலும், விமல் வீரவன்சவின் கட்சி...
டீசல் தட்டுப்பாடு காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
டீசல் தட்டுப்பாடு காரணமாக அகழ்வு பணிகளில் ஈடுபடுவோருக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்த முடியாது உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி,...
எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமைக்குள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் வழமை போன்று எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியுமென, வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.புதிய அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர்...
இலங்கையில் மனித உரிமைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக உலக நாடுகள் தடைகளை விதிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற நிலையில்,ஐக்கிய நாடுகள்...
முல்லேரியாவ – ஹிம்புட்டான ஒழுங்கையில் 33 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை கைது செய்துள்ளது.
இச்சோதனையின்போது, 300 கிராம் ஐஸ், இலத்திரனியல் தராசு, கையடக்கத் தொலைபேசி,...
தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு தொடர்பு குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்றாளர்களுக்கு...
இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர்...
தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத...
இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகின்றது.
தலைக்கவச...