இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச இறையாண்மை பிணைமுறிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளது.
அந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கையின் வங்குரோத்துநிலை முற்றாக முடிவுக்கு வந்து, மீண்டும் அனைத்து நாடுகளின் ஆதரவையும் எமது நாடு பெறும்...
நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்கியிருப்பதாக தெரிவிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜீர அபேவர்தன, அது தேர்தலை இலக்கு வைத்த...
தன்னால் வழங்கக்கூடியவற்றை மாத்திரமே நாட்டுக்கு வாக்குறுதியளிப்பதாகவும், தன்னால் முடியாததை வாக்குறுதியளித்து நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்ய தாம் தயாரில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் 05 வருடங்களில் நாட்டுக்காக தன்னால் இயன்றதை...
மக்களுக்கு பாரிய பிரச்சினையாக உள்ள உழைக்கும் போது செலுத்தும் வரியை மீளாய்வு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடி மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனவும்...
கடந்த கொரோனா வைரஸ் பரவலின் போது மரணித்த முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மதத்தினரின் உடல்களை தகனம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்த தரப்பினரின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்வதற்காக ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து பாராளுமன்ற...
இலங்கை அரசாங்கம், ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
இஸ்ரேலுக்குள் பணியாற்றும் இலங்கையருக்கு சேவை வழங்குவதற்காக 2000 ஆம் ஆண்டு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார என்பவரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் உள்ளூராட்சி தேர்தலில்...
தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் திறைசேரி ஆகியவற்றினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
மாலைத்தீவுகள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்த அவர்...
பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்தி சஜித் பிரேமதாசவை பிரதமராக்கிய பின்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா...
இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் அபாயம் இருப்பதால் இன்று மாலை வரைக்கும் விமான சேவைகள் அனைத்தையும் இரத்து செய்வதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானை தொடர்ந்து லெபனானும் பெய்ரூட்டில் இருந்து...