இலங்கைக்கு மேலும் 120,000 ஸ்புட்னிக்V தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன், இவை இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த ஸ்புட்னிக்V தடுப்பூசி தொகையை...
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிட்டம்புவ நகரில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு நோக்கிய வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் ஷான் யஹம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.