போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் தொடர்பான சரிபார்க்கப்பட்ட தகவல்கள் கிடைத்தால் மட்டுமே சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் அதிகாரிகளுக்கு...
போதைப் பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாட்டுக்குள் ஹெரோயின் கொண்டுவந்து அதனை மிக நுணுக்கமாக பாடசாலை மாணவர்கள்...
ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் நாட்டில் அமுலிலுள்ள சட்டத்தை கடுமையாக்குவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்காக ஆபத்தான போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
தற்போது...
நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குமூலம் அளிக்க போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார்.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு சிங்கப்பூர் சென்ற...
வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) டுபாய் செல்லவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான...