follow the truth

follow the truth

January, 22, 2025

Tag:parliament

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

இன்று பாராளுமன்றத்திற்கு 10 இற்கும் குறைவான எம்.பிக்களே வருகை தந்ததன் காரணமாக பாராளுமன்றம் பாராளுமன்றம் செப்டெம்பர் 20 மு.ப. 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பாராளுமன்றில் 2 நிமிட மௌன அஞ்சலி!

பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் மூவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்

புதிதாக இன்று  இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டவர்களில் பெண்கள் 3 பேர் இடம்பிடித்துள்ளனர். சீதா அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் கீதா குமாரசிங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சராகவும், டயானா கமகே...

இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்ல அவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும்...

“பாராளுமன்ற சார சங்ஹிதா” புலமை இலக்கிய நூலின் இலத்திரனியல் பிரதி பாராளுமன்ற இணையத்தளத்தில்!

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் "பாராளுமன்ற சார சங்ஹிதா" புலமை இலக்கிய நூலின் இலத்திரனியல் பிரதி பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. https://www.parliament.lk/ta/secretariat/academic-journal எனும் இணைப்பின் ஊடாக "பாராளுமன்ற சார சங்ஹிதா" புலமை...

கொத்து ரொட்டி,பீட்சா கேட்கும் கர்ப்பிணிப் பெண்கள் – உபுல் மகேந்திர ராஜபக்ஷ

இந்த காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கொத்து ரொட்டி ,கோலா,பீட்சா கேட்க்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போசாக்கு தொடர்பான விவாதம் இரண்டு நாட்களாக நாடளுமன்றில் நடைபெற்று வருகிறது.உண்மையில்...

போதைப் பொருள் பாவனை : மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் !

போதைப் பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாட்டுக்குள் ஹெரோயின் கொண்டுவந்து அதனை மிக நுணுக்கமாக பாடசாலை மாணவர்கள்...

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. இந்நிலையில் தற்போது முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.30 மணி முதல்...

Latest news

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசு அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான...

காரை செலுத்தி 35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

சீனாவில் கடந்த நவம்பர் மாதம், பொதுமக்கள் மீது ஒரு நபர் காரை மோதிய சம்பவத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு...

சட்டவிரோதமாக குடியேறியுவர்களுக்கு புதிய இடம்

களனிவெளி ரயில் மார்க்க பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வேறு இடமொன்றில் குடியமர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Must read

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசு அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச...

காரை செலுத்தி 35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

சீனாவில் கடந்த நவம்பர் மாதம், பொதுமக்கள் மீது ஒரு நபர் காரை...