follow the truth

follow the truth

January, 23, 2025
Homeஉள்நாடுகொத்து ரொட்டி,பீட்சா கேட்கும் கர்ப்பிணிப் பெண்கள் - உபுல் மகேந்திர ராஜபக்ஷ

கொத்து ரொட்டி,பீட்சா கேட்கும் கர்ப்பிணிப் பெண்கள் – உபுல் மகேந்திர ராஜபக்ஷ

Published on

இந்த காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கொத்து ரொட்டி ,கோலா,பீட்சா கேட்க்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போசாக்கு தொடர்பான விவாதம் இரண்டு நாட்களாக நாடளுமன்றில் நடைபெற்று வருகிறது.உண்மையில் இது முக்கியமானது.நாடு தற்போது உள்ள நிலையில் அடிப்படை விடயத்தை கூட இப்போது நாம் தலைப்பாக கதைக்க வேண்டி உள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.

அக்கால கர்ப்பிணி பெண்கள் பலாக்காய் ,கீரை போன்று உணவுகளை விரும்பி உண்டார்கள்.இதனால் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருந்தது.

இப்போது உள்ளவர்கள் கொத்து ரொட்டி ,கோலா,பீட்சா கேட்க்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சாணக்கியனுக்கு 50,000 வழங்குமாறு பிள்ளையானுக்கு நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் , முன்னாள் பிரதித் அமைச்சரும் தமிழ் மக்கள்...

அடுத்த ஆண்டிலிருந்து புதிய கல்வி சீர்திருத்தம்

கல்வியில் போட்டித்தன்மையைக் குறைக்கும் நோக்கில், 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், பரீட்சை முறை மற்றும் பாடத்திட்டத்தை...

இன்னும் தீர்க்கப்படாத கடவுச்சீட்டுப் பிரச்சினை – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவது என்பது பல மாதங்களாகத் தீர்க்க முடியாத தேசியப் பிரச்சினையாக இருக்கும் இவ்வேளையில், புதிய அரசாங்கம்...