தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவின் வடிகுழாய் ஆய்வுகூடம் பராமரிப்பு இன்மையால் ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக இதய நோய்களுக்கு தேவையான சுமார் ஆயிரம் பரிசோதனைகள் நடத்த முடியவில்லை...
அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் நேற்று (11) இலங்கை வந்தடைந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ பிரதமராக இருந்தபோது விடுத்த அழைப்பிற்கு அமைய அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்தினுடைய இந்த...
ராணி இரண்டாம் எலிசபெத் தனது பொதுவாழ்க்கையை கவனத்தில் கொண்டு வாழ்ந்தார். பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் குழந்தையாகப் பிறந்தது முதல் அரியணை வாரிசானது வரை அவரது ஆட்சியை நாம் திரும்பிப்...
இன்று பாராளுமன்றத்திற்கு 10 இற்கும் குறைவான எம்.பிக்களே வருகை தந்ததன் காரணமாக பாராளுமன்றம் பாராளுமன்றம் செப்டெம்பர் 20 மு.ப. 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ''ஹரக் கட்டா'' என்றழைக்கப்படும் நதுன் சிந்தக உள்ளிட்ட 08 பேரை துபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...
நாட்டின் சனத்தொகையில் சுமார் 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுபோவில போதனா வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் நிரஞ்சலா மீகொட விதான இதனைத் தெரிவித்துள்ளார்.
விற்றமின் D குறைபாட்டால் மக்கள் பல்வேறு...
அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் வெளிவந்த முதலாவது சிங்களப் பத்திரிகையான "லக்மினி பஹன" எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதியுடன் 160 ஆண்டு நிறைவைக் காண்கிறது.
குணதிலக்க அத்தபத்து சல்பிடி கோறளயே முதலியார் தலைமையில் இரத்மலானை...
சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இறந்தவர்களின் உறவினர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சவப்பெட்டியின்...
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கை அளவிலான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கைக்கான கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் அங்கத்துவம் வகிக்கும் இந்த...
2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளது.
கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கூகுள்...
கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவவில் இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்காக அம்பர் அட்வென்ச்சர் நிறுவனத்துடன் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை...