follow the truth

follow the truth

August, 23, 2025

Tag:#Sri Lanka

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

இன்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 5 கிலோ சிலிண்டரின் விலை 45...

உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு !

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 4 ஆம் திகதி இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை டிசம்பர் 5 முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி...

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

இன்று  02 மணித்தியாலங்ளுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை குறைகிறது

சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 100 ரூபாவிற்கும் 200 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு...

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 6ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானம்!

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (09) கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம்...

தகவல் அறியும் உரிமைக்கு புதிய அணுகுமுறை!

தகவல்களை துரிதமாக வழங்க அரச நிறுவனங்களில் செயல்திறன்மிக்க நடைமுறை அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய அணுகுமுறையொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் பெறுவதற்காக விண்ணப்பப் படிவத்தை அனுப்பும்...

வாக்கெடுப்பில் இருந்து விலகுவதாக ஜீ.எல். பீரிஸ் அறிவிப்பு

எதிர்க்கட்சியில் இணைந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த தான் உட்பட 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாளை வருவாரா கோட்டா ?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை இலங்கை திரும்ப வாய்ப்புள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இதுவரையில், முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவது தொடர்பில் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...