follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

Published on

இன்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 5 கிலோ சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 21 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்திற்கு அமெரிக்க தூதுவரின் பாராட்டு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங், ஜனாதிபதித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தமைக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். X...

சர்வசன அதிகாரம் அரசியல் கூட்டணியின் வேட்பாளர் அறிவிப்பு அடுத்த வாரம்

சர்வசன அதிகாரம் அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது ஆகஸ்ட் 4 ஆம் திகதி கொழும்பு சுகததாச...

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்க்கப்பட மாட்டார்கள்

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அனைத்துக்...