follow the truth

follow the truth

July, 3, 2025

Tag:ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நுகேகொடை - தெல்கந்தை சந்தியில் கடும் வாகன நெரிசல்!

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நுகேகொடை – தெல்கந்தை சந்தியில் கடும் வாகன நெரிசல்!

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நுகேகொட தெல்கந்தவில் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest news

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக, மேற்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பிரபல...

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகம்

2025ஆம் ஆண்டில், பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம், நான்கு அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூலம் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு...

Must read

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக...

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை...