follow the truth

follow the truth

July, 2, 2025

Tag:கரையோரப் பாதை ரயில் சேவை

கரையோர ரயில் சேவையில் பாதிப்பு

கரையோரப் பாதையில் கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ரயில் தண்டவாளம் உடைந்தமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

செம்மணி புதைகுழி – இன்றும் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு நடவடிக்கைகள், இன்று ஏழாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றன. இதுவரையிலான அகழ்வுப்...

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – ட்ரம்ப்

காசா பகுதியில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த யோசனையை ஹமாஸ் ஏற்காத பட்சத்தில், நிலைமை...

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று...

Must read

செம்மணி புதைகுழி – இன்றும் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின்...

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – ட்ரம்ப்

காசா பகுதியில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளதாக...