follow the truth

follow the truth

August, 11, 2025

Tag:தென் கொரியா

தென்கொரிய விமான விபத்தில் இதுவரை 62 பேரின் உடல்கள் மீட்பு

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகித் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை 62 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்திலிருந்து திரும்பிய...

தென் கொரியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பர் மாதம் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை 16 செ.மீ அளவு பனிப்பொழிவால் நகரமே வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது. அதிகபட்சமாக...

தென் கொரிய ஜனாதிபதி அலுவலகத்தில் விழுந்த வடகொரிய குப்பை பலூன்

வடகொரியாவின் குப்பை பலூன்கள் தென் கொரியாவின் ஜனாதிபதி வளாகத்தில் விழுந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விசாரணைக்குப் பிறகு, அந்தக் குப்பைகளால் எவ்வித ஆபத்தும் இல்லை என்று தென்கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கடந்த மே மாதத்திலிருந்து...

தென் கொரியாவில் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து – 22 பேர் பலி

தென் கொரியாவிலுள்ள இலித்தியம் மின்கல உற்பத்தி தொழிற்சாலையில் பரவிய தீயில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் சியோலில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் இன்று(24) தீ விபத்து பதிவாகியுள்ளதாக அதிகாரிகள்...

இராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தியது வடகொரியா

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்து தென்கொரியாவை எச்சரிக்கை விடுப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த சில...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...