பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களிடம் உதவியை பெற்றுக்கொள்வதற்கு குற்ற விசாரணைப் பிரிவு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சந்தேக நபர் வெலிக்கடை, ராஜகிரிய, பெலவத்த மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் சுற்றித்...
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் அவரை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது.
அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர், இதை ஒரு "தைரியமான"...