follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுUGC புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன

UGC புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன

Published on

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன பொறுப்பேற்றுள்ளார்.

சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அண்மையில் அந்தப் பதவியில் இருந்து விலகியதை அடுத்து அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன 1990 ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவின் டெட்ராய்டில் உள்ள Wayne State பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

கபில செனவிரத்ன களனிப் பல்கலைக்கழகத்தில் இரசாயன விஞ்ஞானப் பிரிவில் சிரேஷ்ட பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...