follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுபிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் விசேட கூட்டம்

பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் விசேட கூட்டம்

Published on

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் இன்று காலை 10 மணியளவில் அலரி மாளிகையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதேவேளை, இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான டலஸ் அழகபெரும, ரமேஷ் பத்திரன மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் காரணமாக இன்றைய தினம் அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறாதென அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் நோக்கி சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விசேட கலந்துரையாடலின் போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் இன்று (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.