follow the truth

follow the truth

November, 2, 2024
Homeவிளையாட்டுஐபிஎல் 2025 | சென்னை மத்தீஷவை தக்க வைத்துக் கொண்டுள்ளது

ஐபிஎல் 2025 | சென்னை மத்தீஷவை தக்க வைத்துக் கொண்டுள்ளது

Published on

2025 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர் மத்தீஷ பத்திரனவை தக்கவைக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

மேலும் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எம்.எஸ்.தோனி Uncapped Player ஆக தக்கவைக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மதீஷ தொடர்ந்தும் CSK அணியில்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். அவரை...

மீண்டும் களமிறங்கும் தோனி – CSKவில் தக்க வைக்கப்பட்ட 5 வீரர்கள்

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் தோனி தொடர்வதாக சென்னை சுப்பர் கிங்ஸ்...

தரவரிசையில் தமது நிலைகளைத் தக்க வைத்துக் கொண்ட பெத்தும் – சரித்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஐசிசியின் சமீபத்திய ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையை அறிவித்துள்ளது. அங்கு, சரித் அசலங்க மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க...