கடந்த 3 நாட்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட சைனோபாம் தடுப்பூசிகள்

467

நாட்டில் கடந்த 3 நாட்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட சைனோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மாத்திரம் 344,458 பேருக்கு சைனோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here