விளையாட்டு நீச்சலில் தங்கம் வென்றார் சீனாவின் ஜாங் By editor - 29/07/2021 13:01 857 FacebookTwitterPinterestWhatsApp நீச்சல் – சீனாவின் ஜாங் (Zhang) பெண்களுக்கான 200 மீட்டர் butterfly போட்டியில் தங்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் butterfly போட்டியில் சீனாவின் ஜாங் யூஃபி தங்கப் பதக்கம் வென்றார்.