ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் முதன்முறையாக விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட், வெறும் 14 விநாடிகளிலேயே தவறி தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரித்து ஏவிய ‘எரிஸ்’ (Eris) ராக்கெட், ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ராக்கெட் என்பதையும் குறிப்பிடத்தக்கது. இது சிறிய செயற்கைக்கோள்களை நிலவுத்திருப்பத்தில் கொண்டுசெல்லும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது.
வானில் பறந்த சில விநாடிகளுக்குப் பிறகு, ராக்கெட் திடீரென தரையில் விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக வெளியான தகவல்களில், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Footage captures Australia’s first locally built orbital rocket crash merely seconds after liftoff.
Follow Press TV on Telegram: https://t.co/0EMmcJs6DL pic.twitter.com/I6WrRExb1G
— PressTV Extra (@PresstvExtra) July 30, 2025