follow the truth

follow the truth

December, 3, 2024
Homeவிளையாட்டுஷகீப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்க தீர்மானம்

ஷகீப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்க தீர்மானம்

Published on

பங்களாதேஷ் கிரிக்கட் வீரர் ஷகீப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்குவதற்கு அந்நாட்டு நிதி புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிரிக்கட் வீரருமான ஷகீப் அல் ஹசனின் வங்கி தகவல்களை அண்மையில் குறித்த புலனாய்வு பிரிவு கோரியிருந்தது.

அவரது மனைவி மற்றும் வியாபார நிறுவனங்களின் வங்கிக் கணக்கு விபரங்களும் பெறப்பட்டுள்ளன.

பங்குச் சந்தை மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் அவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷகீப் அல் ஹசன் தற்போது அமெரிக்காவில் அவரது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

அண்மையில் நடத்த ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஷகீப் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கால்பந்து போட்டியில் மோதல், பலர் பலி : அமைதி காக்குமாறு பிரதமர் கோரிக்கை

கினியாவின் (Guinea) இரண்டாவது பெரிய நகரமான N'zérékoré இல் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக...

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருந்து தில்ருவன் பெரேரா விலகல்

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருந்து முன்னாள் டெஸ்ட் வீரர் தில்ருவன் பெரேரா விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விமானம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இணையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீரர்களின் வசதிக்காக தனி விமானம்...