follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுதேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளரை பதவி நீக்க பரிந்துரை

தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளரை பதவி நீக்க பரிந்துரை

Published on

இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வாவை குறித்த பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு கோரியுள்ளது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் ஒழுக்காற்றுக் குழுவினால் முன்வைக்கப்பட்ட முடிவுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேசிய ஒலிம்பிக் குழுவின் நிர்வாக குழுவை அவசரமாகக் கூட்டி, தாமதிக்காமல் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியத்துக்கு, சர்வதேச ஒலிம்பிக் குழு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று...