follow the truth

follow the truth

January, 22, 2025
HomeUncategorizedகாலி மாவட்டம் - பலப்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள்

காலி மாவட்டம் – பலப்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள்

Published on

பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டம் – பலப்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

🔹தேசிய மக்கள் சக்தி (NPP) – 21,681 வாக்குகள்
🔹ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 5,588 வாக்குகள்
🔹சர்வஜன அதிகாரம் (SB) – 1,855 வாக்குகள்
🔹புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,471 வாக்குகள்
🔹ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,318 வாக்குகள்
🔹ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV) – 312 வாக்குகள்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குவைத்தில் மோதி: அரபு நாடுகளுடன் நல்லுறவுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

பிரதமர் நரேந்திர மோதி டிசம்பர் 21, மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத்துக்கு இருநாட்கள் பயணம்...

எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்க நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினர் – வௌியான வர்த்தமானி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்...