சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம்.
பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 – பி.ப. 5.00 அனுதாபப் பிரேரணைகள்,
(i) மறைந்த கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன், முன்னாள் பா.உ.
(ii) மறைந்த கௌரவ லக்கி ஜயவர்தன, முன்னாள் பா.உ.
(iii) மறைந்த கௌரவ டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க, முன்னாள் பா.உ.
(iv) மறைந்த கௌரவ ஏ. பிலபிட்டிய, முன்னாள் பா.உ.
(v) மறைந்த கௌரவ (திருமதி) மாலனீ பொன்சேக்கா, முன்னாள் பா.உ.
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்.
இதன் நேரடி ஔிபரப்பை கீழே காணலாம்,