follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉலகம்வெள்ளத்தில் மூழ்கிய ரோஹிங்கியா அகதி முகாம் : 06 பேர் உயிரிழப்பு

வெள்ளத்தில் மூழ்கிய ரோஹிங்கியா அகதி முகாம் : 06 பேர் உயிரிழப்பு

Published on

பலத்த மழையினால் பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

கடும் மழை காரணமாக இந்த வாரம் மட்டும் ஆறு பேர் இறந்தனர். நிலச்சரிவில் ஐந்து பேர் மற்றும் வெள்ளத்தால் ஒரு குழந்தை அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் 800,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியர்கள் முகாம்களில் வாழ்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம்...

அதிகரிக்கும் பேரழிவு அபாயம் – பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று(30) காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டிருந்தது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள...

சுனாமி அலைகள் ஜப்பானில் தாக்கம் 9 இலட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அதன் தாக்கமாக உருவான சுனாமி அலைகள் ஜப்பானின் வடக்கு பகுதியில்...