‘பொடி லெசி’ 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

711

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் உறுப்பினர் எனக் கூறப்படும் ´பொடி லசி´ எனப்படும் ஜனித் மதுஷங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (15) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here