follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1பிரதி சபாநாயகராக ரிஸ்வி ஸாலிஹ்

பிரதி சபாநாயகராக ரிஸ்வி ஸாலிஹ்

Published on

பத்தாவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக வைத்தியர் மொஹமட் ரிஸ்வி சாலி ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் ரிஸ்வியின் தெரிவு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் காலாநிதி நளின் ஜயதிஸ்ஸவினால் முன்மொழியப்பட்டதுடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அதனை வழி மொழிந்தார்.

இதேவேளை 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராகக் கலாநிதி அசோக சபுமல் ரன்வல சற்றுமுன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....