எரிபொருள் விலையை அதிகரிப்பது மற்றும் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை இன்று நள்ளிரவு முதல் 230 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக
மிகவும் நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது
நிதியமைச்சின் பெயர் குறிப்பிட விரும்பாத வட்டரங்கள் மூலம் இந்த தவல்கள் கிடைத்துள்ளன
இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இரவு 8.00 மணிக்கு பதில் நிதி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.