இலங்கையை பாராட்டிய உலக சுகாதார ஸ்தாபனம்

561

இலங்கையில் நேற்று ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ட்விட்டர் பதிவொன்றில் இந்த வாழ்த்துச் செய்தி பகிரப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க அடைவுமட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கமும் சுகாதார அமைச்சும் அடைந்திருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here