follow the truth

follow the truth

July, 27, 2024
Homeவிளையாட்டுமேலும் இரு இந்திய வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி

மேலும் இரு இந்திய வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி

Published on

இலங்கையில் உள்ள மேலும் இரு இந்திய வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யுச்வேந்திர சஹல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகிய இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...

இந்திய T20 தொடரிலிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ விலகியதையடுத்து வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு பதிலாக...

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள்...