தென் ஆபிரிக்க அணி செப்டெம்பரில் இலங்கை வருகிறது!

459

கிரிக்டெ் தொடரொன்றில் பங்கேற்பதற்காக தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி எதிர்வரும் செப்டெம்பரில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின்போது இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டித்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம்திகதி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here