follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுடி20 இளையோர் மகளிர் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு

டி20 இளையோர் மகளிர் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு

Published on

மலேசியாவில் நடைபெறவுள்ள ஐ. சி. சி. 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் விளையாடும் இலங்கை அணி இன்று (10) அறிவிக்கப்பட்டது.

இதற்காக 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது.

16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி ஜனவரி 18ஆம் திகதி தொடங்குகிறது.

அதற்காக இலங்கை அணி வரும் 11ம் திகதி நாட்டில் இருந்து புறப்பட உள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று...