follow the truth

follow the truth

July, 21, 2025
HomeTOP1உதயங்க வீரதுங்கவுக்கு பிணை

உதயங்க வீரதுங்கவுக்கு பிணை

Published on

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (17) பிணையில் விடுவிக்க நுகேகொட நீதவான் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, உதயங்க வீரதுங்க 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அயல் வீட்டு நபரை தாக்கிய சம்பவம் தொடர்பாக மிரிஹான பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவர் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவிலிருந்து WTI எண்ணெயை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

எண்ணெய் கொள்முதல் செய்யும் போது விலைமனு கோரல் செயல்பாட்டில் US West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெயைச்...

ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு லங்கா உப்பு நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த முறை எதிர்பார்க்கப்படும்...

அஸ்வெசும – மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்க இன்று இறுதி நாள்

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேல்முறையீட்டு காலம் இன்று (21) முடிவடைய உள்ளது. அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு கிட்டத்தட்ட 30,000...