follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1லசித் மலிங்கவின் '𝐊𝐈𝐋𝐋𝐄𝐑' வெளியானது

லசித் மலிங்கவின் ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’ வெளியானது

Published on

இலங்கையின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

நேற்று (20) பிற்பகல் கொழும்பில் இது ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் புத்தகத்தில் பந்துவீச்சு தொடர்பான 21 உண்மைகள் உள்ளன.

புத்தக வெளியீட்டு விழாவில் சனத் ஜயசூரிய, மாவன் அத்தபத்து, மஹேல ஜயவர்தன, சமிந்த வாஸ், அஜந்த மெண்டிஸ் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

லசித் மலிங்கா எழுதிய புத்தகம் முதலில் அவரது தந்தையால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவிடம் வழங்கப்பட்டது.

பின்னர் வந்திருந்த மற்ற விருந்தினர்களுக்கு புத்தகத்தை வழங்கினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...