follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த ஸ்டீவ் ஸ்மித்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த ஸ்டீவ் ஸ்மித்

Published on

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்.

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித் 15 ஆவது இடத்தில் உள்ளார்.

குறித்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 15,921 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், ரிக்கி பாண்டிங் 13,378 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளதுடன் ஜெக் கல்லிஸ் 13,289 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...