follow the truth

follow the truth

February, 13, 2025
HomeTOP2இருபது உயிர்களைக் காவுகொண்ட கொடூரமான விமான விபத்து

இருபது உயிர்களைக் காவுகொண்ட கொடூரமான விமான விபத்து

Published on

தெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தில் இருந்த ஒருவர் மட்டுமே உயிர் தப்பிய நிலையில் ஏனையவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர்களில் ஐந்து வெளிநாட்டினர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டான் பிரியசாத் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட...

சட்டவிரோதமாக தங்கியுள்ள​ 19 ஆயிரம் பேர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றம்

பிரிட்டனில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் வெளிநாடுகளைச் சேர்ந்த 19 ஆயிரம் பேரை வெளியேற்றியுள்ளனர். பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பகுதிக்கான நீர் விநியோகம்...